உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்லாவேகியா பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்தப் பக்கத்தில் ஸ்லாவேகியா நாட்டுப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • உலகம் இளையோருக்காக உள்ளது.
  • காதல் இனிமையான சிறைவாசம்.
  • கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு, தன்னைக் காதலிப்பவனை மணப்பாள்.
  • சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஸ்லாவேகியா_பழமொழிகள்&oldid=37988" இலிருந்து மீள்விக்கப்பட்டது