ஹன்னா மூர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹன்னா மோர் (2 பிப்ரவரி 1745 - 7 செப்டம்பர் 1833) ஒரு ஆங்கில மத எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார்.

  • உயிர்த் தியாகிகளைப்பற்றிப் படிக்கும் பொழுது. நாமும் தியாகிகளாகிவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், செயலில் இறங்கும்பொழுது, ஒரு கடுஞ்சொல்லைக்கூட நம்மால் தாங்க முடிவதில்லை.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 124-125. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹன்னா_மூர்&oldid=36776" இருந்து மீள்விக்கப்பட்டது