ஹேரியட் டப்மேன்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஹேரியட் டப்மேன்

ஹாரியெட் டப்மன் (அ) ஹேரியட் டப்மேன் (Harriet Tubman) (1822 – மார்ச்சு 10, 1913) அமெரிக்க நாட்டில் அடிமை முறை சில பகுதிகளில் நடைமுறையில் இருந்த சமயம், அவர்களை அடிமைகளாக நடத்தாதப் பகுதிக்கு இடம்பெயரச் செய்ய உதவிய சமூக சேவகி. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

இவரது பொன் மொழிகள்[தொகு]

  • ஆயிரம் அடிமைகளை நான் விடுவித்திருக்கிறேன். மேலும் ஆயிரம் பேரை என்னால் விடுவித்திருக்க முடியும், தாங்கள் அடிமையாக இருப்பதை மட்டும் அவர்கள் அறிந்திருப்பார்களானாள்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள்[தொகு]

  1. தி இந்து பெண் இன்று இணைப்பு 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹேரியட்_டப்மேன்&oldid=17752" இலிருந்து மீள்விக்கப்பட்டது