ஹொரேஸ் ஃபிளெச்சர்
Appearance
ஹொரேஸ் பிளெட்சர் (ஆகஸ்ட் 10, 1849 - 1919) என்பவர் ஒரு அமெரிக்க உணவியலாளர் ஆவார், இவர் "தி கிரேட் மாஸ்டிகேட்டர்" என்ற புனைப்பெயரைப் பெற்றிருந்தார். உணவை விழுங்குவதற்கு முன் நன்கு மெல்லவேண்டும் என்று வாதிட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- மனிதன் பலவீனம் துயரம் எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் காரணமாயிருப்பது பலவீனமான சிந்தனைப் பழக்கமே.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 260-262. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.