2012 (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

2012 என்பது 2009-ஆம் ஆன்று வெளிவந்த அறிவியல் புனைவு கலந்த உலக பேரழிவு பற்றிய திரைப்படம்.இது 2012-ஆம் ஆண்டு நடைப்பெரலாம் என்று அஞ்சப்படும் உலக பேரழிவை மையமாக கொண்டது.

ஹரால்ட் க்ளோசர் மற்றும் ரோலான்ட் எம்மெரிச்சால் எழுதப்பட்டு , ரோலான்ட் எம்மெரிச்சால் இயக்கப்பட்ட படம்.

ஜாக்சன் கர்டிஸ்[தொகு]

  • 'பதற்றம் வேண்டாம் என்று சொல்லும்போது தான் ... நீ ஓட வேண்டும்!
  • [கூட்டு தற்கொலை பற்றிய செய்தியை கேட்டப்பின்] கடவுளே, நான் இறந்த மனிதன்... நான் இறந்த மனிதன்... நான் இறந்த மனிதன்!!

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:



"https://ta.wikiquote.org/w/index.php?title=2012_(திரைப்படம்)&oldid=12467" இருந்து மீள்விக்கப்பட்டது