நூற் சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நூற் சுவை''' குறித்த மேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி வி. ப. மூலம் பகுப்பு:இலக்கியங்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:இலக்கியங்கள்]]

03:54, 6 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

நூற் சுவை குறித்த மேற்கோள்கள்

  • நல்ல மேற்கோள் அறிவாளி கை வைர மோதிரம், அறிவிலி கைக் கூழாங்கல். _ஜே.ரூ.
  • ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும். _ஹோம்ஸ்
  •  சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. -ரஸ்கின்
  • நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும். -ரஸ்கின்
  • நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும். -அடிஸன்
  • நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும். -ஜேமிஸன்
  • சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது. -கதே

பழமொழிகள்

நல்ல சுவையறிவு குணங்களைக் காணும், நியாயமான சுவையறிவு அவற்றின் அளவைக் கணிக்கும்.

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=நூற்_சுவை&oldid=17056" இலிருந்து மீள்விக்கப்பட்டது