ஜான் பிளச்சர்
Appearance
ஜான் பிளச்சர் (John Fletcher 1579–1625) என்பவர் ஆங்கில நாடக ஆசிரியர், கவிஞர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.[1]
- எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.