டெனிஸ் டைடரெட்
Appearance
டெனிஸ் டைடரெட் (Denis Diderot, 5 அக்டோபர் 1713 - 31 சூலை 1784) என்பவர் ஒரு பிரெஞ்சு மெய்யியலாளர், கலை விமர்சகர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர்.[1]
குறிப்பு
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தனிமை. நூல் 66 - 67. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.