உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்யியல்

விக்கிமேற்கோள் இலிருந்து

மெய்யியல் (Philosophy) என்பது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நம் தத்துவங்கள் நம்முடைய செயல்களுக்கு ஆதாரமானவை. -ஸ்கெல்டன்[1]
  • உதிரத்தில் விஷம் கலந்தாலும் ஒருவருடைய தத்துவங்களில் அது கலந்துவிடக்கூடாது.[1]
  • தத்துவம் என்பது உண்மையின்மீதும். நியாயத்தின்மீதும் கொள்ளும் ஆர்வம். - ஹாஸ்லிட்[1]
  • தத்துவங்கள் என்றும் உள்ளவை; ஆனால், விசேட விதிகள் மட்டும் காலத்திற்குக் காலம் மாறிவரும். -ஸீலீ[1]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மெய்யியல்&oldid=21657" இலிருந்து மீள்விக்கப்பட்டது