உள்ளடக்கத்துக்குச் செல்

விர்ஜீனியா உல்ஃப்

விக்கிமேற்கோள் இலிருந்து

வெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.

தேற்கோள்கள்

[தொகு]
  • வாரந்தோறும் எழுதுதல், தினந்தோறும் எழுதுதல், சுருக்கமாக எழுதுதல், ரயில்களைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடுபவர்களுக்காகச் சுருக்கமாக எழுதுதல் அல்லது மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்புகிறவர்களுக்காக எழுதுதல் ஆகியவை எழுத்தின் தராதரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகும்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=விர்ஜீனியா_உல்ஃப்&oldid=25415" இலிருந்து மீள்விக்கப்பட்டது