உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

கற்பு என்பது திருமணமாகாத பெண் அல்லது ஆண் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மை அல்லது ஒரு திருமணம் ஆன பெண் அல்லது ஆண் அவர்களது கணவன் அல்லது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.[1]
  • 'கற்பு' என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.[1]
  • கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் ஒழிய வேண்டும்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  2. "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் கற்பு என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கற்பு&oldid=11303" இலிருந்து மீள்விக்கப்பட்டது