உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Balajijagadesh

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமேற்கோள் இலிருந்து

வாருங்கள், Balajijagadesh!

வாருங்கள் Balajijagadesh, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Maathavan (பேச்சு) 13:36, 26 மே 2016 (UTC)Reply

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Balajijagadesh!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிமேற்கோளைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Maathavan (பேச்சு) 13:37, 26 மே 2016 (UTC)Reply

மிக்க நன்றி.

[தொகு]

தமிழ் விக்கிமேற்கோளில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Balajijagadesh!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிமேற்கோளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிமேற்கோளர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிமேற்கோளை பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிமேற்கோள், மேற்கோள் தொகுப்புகள் எண்ணிக்கையில் உலகளவில் 51ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் தொகுப்புக்கள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

  • நீங்கள் உருவாக்கிய மேற்கோள் தொகுப்பை விரிவாக எழுதலாம். மேலும் பல மேற்கோள் தொகுப்புகளைத் தொடங்கலாம்.
  • ஏற்கனவே உள்ள மேற்கோள் தொகுப்புகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
  • விக்கிமீடியா காமன்சு தளத்தில் மேற்கோள் தொகுப்புகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

விக்கிமேற்கோளில் தங்களின் சிறந்த பங்களிப்பைக் கண்டு வியக்கின்றேன். மேலும் தங்கள் விக்கிமேற்கோள்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.--Maathavan (பேச்சு) 11:47, 27 மே 2016 (UTC)Reply
நன்றி. Balajijagadesh (பேச்சு) 11:57, 27 மே 2016 (UTC)Reply
விக்கிமேற்கோள் ஒருவரும் பங்களிக்காமல் வெறுமனே இருந்தது. பின்னர் நான் பங்களிக்கத் தொடங்கினேன். நீங்களும் பங்களிப்பது எனக்கு ஊக்கமளிக்கின்றது. சேர்ந்து விக்கிமேற்கோளை வளர்ப்போம்.--Maathavan (பேச்சு) 12:16, 27 மே 2016 (UTC)Reply
அப்படியே. தங்கள் வேகம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. மேலும் இன்று விக்கிமேற்கோள் அயல் விக்கிமேற்கோளுடன் ஒப்பிடுகையில் ஒரு படி முன்னேரி 49வது இடத்திற்கு முன்னேரி உள்ளது. மேலும் முன்னேற்றுவோம். Balajijagadesh (பேச்சு) 12:22, 27 மே 2016 (UTC)Reply
தாங்கள் உருவாக்கும் பக்கங்களை இங்கு இணைக்க வேண்டுகிறேன்.--Maathavan (பேச்சு) 15:17, 3 சூன் 2016 (UTC)Reply
சேர்க்க என்ற இணைப்பு ஆங்கில விக்கிமேற்கோளுக்கு செல்கிறதே? -- Balajijagadesh (பேச்சு) 16:33, 3 சூன் 2016 (UTC)Reply

புதிய கருவி

[தொகு]

தினம் ஒரு மேற்கோள் பக்கங்களை உருவாக்குவதற்கான எளிய கருவி.
importScript('பயனர்:Maathavan/Mqcreate.js');
என்பதை உங்கள் நெறியத்தோல் பக்கத்தில் சேர்த்துவிட்டு இங்கு சென்ரு பக்கங்கலை எளிதாக உருவாக்கலாம். நன்றி. --Maathavan (பேச்சு) 10:19, 9 சூலை 2016 (UTC)Reply

குறிப்பு : இது சிவப்பு இணைப்பாகவே தோன்றும்.--Maathavan (பேச்சு) 10:20, 9 சூலை 2016 (UTC)Reply
உபயோகமாக இருக்கும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 11:05, 9 சூலை 2016 (UTC)Reply
@Maathavan: கருவியை பயன்படுத்திப்பார்த்தேன். மிகவும் எளிமையாக உள்ளது. ஏற்கனவே ஒரு தேதியில் ஒரு பக்கம் இருந்தால் மறுபடியும் அதே தேதியில் உருவாக்கினால் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அதன் மேலே எழுதி விடுகிறது. ஏற்கனவே எந்த தேதி வரை உள்ளது என்று கண்டுபிடித்து செய்வது கடினமல்லவா? மேலும் இப்படி பக்கம் உருவாக்கும் பொழுது அது தானாவே "இன்றைய மேற்கோள் பகுப்பையும் உருவாக்கினால் நன்று. -- Balajijagadesh (பேச்சு) 11:22, 9 சூலை 2016 (UTC)Reply
தாங்கள் கூறியவற்றையும் தற்போது இணைத்துள்ளேன். வேறு ஏதாவது தேவைப்பட்டால் கூறுக. நன்றி.--Maathavan (பேச்சு) 11:34, 10 சூலை 2016 (UTC)Reply

இன்றைய மேற்கோள்

[தொகு]

விக்கிமேற்கோள் சிறிது வளர்ச்சி காணும் வரையில் இன்றைய மேற்கோளை உருவாக்குவதில் நேரத்தை வீணாக்காமல் பழையவற்றை திரும்பி விடலாம் என எண்ணியுள்ளேன். இதனால் விக்கிமேற்கோள் வளர்ச்சியை அதிகரிக்கலாம். நன்றி.--Maathavan (பேச்சு) 11:38, 15 அக்டோபர் 2016 (UTC)Reply

நீங்கள் கூறுவது சரியே!- -Balajijagadesh (பேச்சு) 17:10, 16 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balajijagadesh&oldid=14621" இலிருந்து மீள்விக்கப்பட்டது