பயனர் பேச்சு:Maathavan

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், Maathavan!

வாருங்கள் Maathavan, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Thamiziniyan (பேச்சு) 03:18, 9 ஜூன் 2014 (UTC)

கோப்பு பதிவேற்றம்[தொகு]

non free fair use படத்தை எப்படி பதிவேற்றம் செய்வது. பதிவேற்றம் செய்யும் தொடர்பினை பகிரவும். அந்த தொடர்பை தமிழ் விக்கிபீடியா போல் இடது பக்கத்தில் கொடுத்தால் நன்று. -- Balajijagadesh (பேச்சு) 15:47, 27 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

இன்றைய மேற்கோள்[தொகு]

இன்றைய மேற்கோள் தினமும் அந்த தினத்தை பார்த்து அந்த தினத்தில் மேற்கோள் இல்லை என்றாள் red link templateஐ காட்டுகிறது. அப்படி இல்லாமல் அந்த தேதிக்குறிய வார்ப்புரு இல்லாவிட்டால் முந்தைய தினத்தின் வார்ப்புரு காட்டுவது போல் மாற்றியமைத்தால் சிறப்பு. -- Balajijagadesh (பேச்சு)

எனக்கு தெரிந்தது போல் மாற்றம் செய்துள்ளேன். தாங்கள் கூட ஒரு முறை பார்த்து வேறு எப்படி செய்யலாம் என்பதை ஆலோசிக்கலாம். இதனால் முதல் பக்கத்தில் சிவப்பு இணைப்பு தடுக்கப்படும். -- Balajijagadesh (பேச்சு) 05:29, 13 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் அமைத்தது போன்றே இருக்கட்டும். நன்றாக உள்ளது.--Maathavan (பேச்சு) 11:41, 14 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

Your temporary access has expired[தொகு]

Hello, the temporary access you requested on this wiki has expired. Just to let you know that If you want it back, feel free to make a local announcement and open a new request on stewards' permission request page on Meta-Wiki later. Moreover, if you think the community is big enough to elect a permanent administrator, you can place a local request here for a permanent adminship, so stewards can grant you the permanent access. Please ask me or any other steward if you have any questions. Thank you! --Stryn (பேச்சு) 14:08, 22 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

முழுமையாக்குக[தொகு]

சாதி என்னும் கட்டுரை முழுமைப்படுத்தப்படவில்லை.பெரியார் கூறிய கருத்துகள் முழுமையாக எழுத வேண்டுகின்றேன். Sivansoul (பேச்சு) 14:46, 27 நவம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]

மன்னிக்க.சாதி அல்ல.மதம் எனும் கட்டுரை Sivansoul (பேச்சு) 14:48, 27 நவம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]

விரைவில் முயற்சிக்கிறேன்.--Maathavan (பேச்சு) 14:58, 8 டிசம்பர் 2018 (UTC)

Create an article[தொகு]

Hi! Can you create an article for actress Vani Bhojan please Susenaes (பேச்சு) 08:01, 8 சூலை 2020 (UTC)Reply[பதில் அளி]

நிர்வாக அணுக்கம் தொடர்பாக[தொகு]

தம்பி மாதவன் விக்கி மேற்கோள் பக்கத்துக்கு நிர்வாகியே இல்லை என்று தாங்கள் குறிப்பிட்டபிறகே அறிந்தான். தங்களுக்கு ஆர்வம் இருப்பின் நிர்வாக அணுக்கத்துகு விண்ணப்பிக்கலாமே என்னைப் போன்றவர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு. --Arularasan. G (பேச்சு) 02:06, 12 சூலை 2020 (UTC)Reply[பதில் அளி]

@Arularasan. G, தற்போது நான் விக்கியில் பங்களிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளேன். தொடர்ந்து பங்களிக்கும் தாங்கள் இவ்வணுக்கத்தினை பெறுவது சிறந்ததாக கருதுகிறேன். தங்கள் பங்களிப்பிற்கு இது மேலும் உறுதுணையாக இருக்கும். :) --Maathavan Talk 13:28, 12 சூலை 2020 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maathavan&oldid=21193" இருந்து மீள்விக்கப்பட்டது