தேவநேயப் பாவாணர்
Appearance
தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்.[1]