உள்ளடக்கத்துக்குச் செல்

தேவநேயப் பாவாணர்

விக்கிமேற்கோள் இலிருந்து

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்.[1]

சான்றுகள்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தேவநேயப்_பாவாணர்&oldid=13676" இலிருந்து மீள்விக்கப்பட்டது