விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 3, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர். அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது. அவரின் அளப்பரிய சாதனைகளை விலக்கிவிட்டு சமூக சீர்திருத்த வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையானது இல்லை.

~ அம்பேத்கர் ~