கா. அப்பாத்துரை

விக்கிமேற்கோள் இலிருந்து

கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்![1]
  • தமிழ், தமிழ்மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ்நாடாய், நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய் வாழ்வின் மலர்ச்சியாய் வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்.[1]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கா._அப்பாத்துரை&oldid=13758" இலிருந்து மீள்விக்கப்பட்டது