எமிலி கிரீன் பால்ச்
Appearance
எமிலி கிரீன் பால்ச் (Emily Greene Balch; ஜனவரி 8, 1867- ஜனவரி 9, 1961) ஓர் அமெரிக்கப் பேராசிரியரும், பொருளாதார வல்லுநரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண் உரிமைப் போராளியும் ஆவார். 1946 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
இவரது கருத்துக்கள்
[தொகு]- இரண்டாம் உலகப் போர் கொடூரமானது, நீண்ட போர் மனதை காயப்படுத்திவிட்டது. என்னால் இட்லரின் செயல்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காவது உதவ இயன்றதே.[1]
வெளி இணைப்புக்கள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16