எமிலி கிரீன் பால்ச்

விக்கிமேற்கோள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
எமிலி கிரீன் பால்ச்

எமிலி கிரீன் பால்ச் (Emily Greene Balch; ஜனவரி 8, 1867- ஜனவரி 9, 1961) ஓர் அமெரிக்கப் பேராசிரியரும், பொருளாதார வல்லுநரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண் உரிமைப் போராளியும் ஆவார். 1946 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

இவரது கருத்துக்கள்[தொகு]

  • இரண்டாம் உலகப் போர் கொடூரமானது, நீண்ட போர் மனதை காயப்படுத்திவிட்டது. என்னால் இட்லரின் செயல்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காவது உதவ இயன்றதே.[1]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=எமிலி_கிரீன்_பால்ச்&oldid=14628" இருந்து மீள்விக்கப்பட்டது