ஹிப்போவின் அகஸ்டீன்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஹிப்போவின் அகஸ்டீன் அல்லது ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் புனித அகஸ்டீன் (நவம்பர் 13, 354 – ஆகஸ்ட் 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த ஹிப்போ ரீஜியஸ் என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகுஸ்தீன் என அழைக்கப்படுகின்றார்.

அறம்[தொகு]

  • விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.[1]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹிப்போவின்_அகஸ்டீன்&oldid=19069" இலிருந்து மீள்விக்கப்பட்டது