ஹிப்போவின் அகஸ்டீன்
Appearance
ஹிப்போவின் அகஸ்டீன் அல்லது ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் புனித அகஸ்டீன் (நவம்பர் 13, 354 – ஆகஸ்ட் 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த ஹிப்போ ரீஜியஸ் என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகுஸ்தீன் என அழைக்கப்படுகின்றார்.
- விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.[1]
குறிப்புகள்
[தொகு]
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.