துப்பாக்கி

விக்கிமேற்கோள் இலிருந்து
துப்பாக்கி

இராணுவ பேச்சுவழக்கில், துப்பாக்கி என்பது முகவாய் அல்லது துப்பாக்கியின் பின்பகுதி-நிரப்பப்பட்ட உந்துவிசையினால் எறியப்படத்தக்க-சுடும் ஆயுதம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங் (1936)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=துப்பாக்கி&oldid=18645" இலிருந்து மீள்விக்கப்பட்டது