துப்பாக்கி
Appearance
இராணுவ பேச்சுவழக்கில், துப்பாக்கி என்பது முகவாய் அல்லது துப்பாக்கியின் பின்பகுதி-நிரப்பப்பட்ட உந்துவிசையினால் எறியப்படத்தக்க-சுடும் ஆயுதம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங் (1936)[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.