பேச்சு:அற்புதம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Arularasan. G
Arularasan. G இப்பக்கத்தினை அற்புதம் என்பதற்கு வழிமாற்றுவது சிறந்தது என கருதுகிறேன்.--Maathavan Talk 11:31, 14 மே 2020 (UTC)
Talk முதலில் அற்புதம் என்று ஒருமையிலேயே தலைப்பிட்டேன். ஆங்கிலப்பக்கத்தில் Miracles என்று பன்மையில் இருந்ததால் அற்புதங்கள் என்று சீர்மை கருதி மாற்றினேன். வேண்டுமானால் ஒருமைக்கே மாற்றிவிடலாம்.--Arularasan. G (பேச்சு) 00:21, 15 மே 2020 (UTC)