உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டிடக்கலை

விக்கிமேற்கோள் இலிருந்து

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கட்டடக் கலை என்பது இறுகிய இசை. -டி. ஸ்டேல்[1]
  • வீடுகள் வசிப்பதற்காகக் கட்டப்படுகின்றன. பார்வைக்காக மட்டுமன்று. ஆதலால், அவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைவிட பயனையே அதிகம் கவனிக்க வேண்டும் இரண்டும் சேர்ந்து அமைவதானால் நல்லதுதான். - பேக்கன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 149-150. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கட்டிடக்கலை&oldid=20789" இலிருந்து மீள்விக்கப்பட்டது