உள்ளடக்கத்துக்குச் செல்

நார்வே பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இதில் நார்வே நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன

  • நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகு தூரத்தில் புகழப்படுவதைவிட மேலாகும்.
  • நிலைப் படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையாயிருப்பான்.
  • முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நார்வே_பழமொழிகள்&oldid=37571" இலிருந்து மீள்விக்கப்பட்டது