நார்வே பழமொழிகள்
Appearance
இதில் நார்வே நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன
- நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகு தூரத்தில் புகழப்படுவதைவிட மேலாகும்.
- நிலைப் படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையாயிருப்பான்.
- முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம்.