அமெரிக்க பழமொழிகள்
Appearance
இப்பக்கத்தில் அமெரிக்க பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- உறவினரைப் போய்ப் பார்த்து வரலாம், அவர்களுடனே வசித்திருக்க முடியாது.
- குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தை விட்டு அசைய முடியாது.
- பொன்னுக்குச் சோதனை நெருப்பு; பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண்.