உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் அமெரிக்க பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • உறவினரைப் போய்ப் பார்த்து வரலாம், அவர்களுடனே வசித்திருக்க முடியாது.
  • குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தை விட்டு அசைய முடியாது.
  • பொன்னுக்குச் சோதனை நெருப்பு; பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அமெரிக்க_பழமொழிகள்&oldid=37757" இலிருந்து மீள்விக்கப்பட்டது