உள்ளடக்கத்துக்குச் செல்

இப்போனக்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்போனக்ஸ் (Hipponax) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க கவிஞர் ஆவார். இவர் கிமு ஆறாம் நூற்றாண்டில் அயோனிய சமூகத்தின் வாழ்க்கையின் மோசமான பக்கத்தை சித்தரிக்கும் வசனங்களை இயற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஆண்களுக்கு பெண்களால் இரண்டு தடவைதான் சந்தோசம் உண்டாகிறது. ஒன்று அவளைத் திருமணம் செய்துகொள்கிறபோது; மற்றொன்று அவளை மயானத்தில் அடக்கம் செய்கிறபோது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 80. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=இப்போனக்ஸ்&oldid=36965" இலிருந்து மீள்விக்கப்பட்டது