இப்போனக்ஸ்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்போனக்ஸ் (Hipponax) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க கவிஞர் ஆவார். இவர் கிமு ஆறாம் நூற்றாண்டில் அயோனிய சமூகத்தின் வாழ்க்கையின் மோசமான பக்கத்தை சித்தரிக்கும் வசனங்களை இயற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஆண்களுக்கு பெண்களால் இரண்டு தடவைதான் சந்தோசம் உண்டாகிறது. ஒன்று அவளைத் திருமணம் செய்துகொள்கிறபோது; மற்றொன்று அவளை மயானத்தில் அடக்கம் செய்கிறபோது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 80. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=இப்போனக்ஸ்&oldid=36965" இருந்து மீள்விக்கப்பட்டது