பேச்சு:பழமொழிகள்
தலைப்பைச் சேர்Appearance
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடாது. இந்த சொற்றொடர் சாரு நிவேதிதா அவர்களின் வலைப்பூவில் காணப்பட்டது. --Cangaran 03:49, 22 ஜனவரி 2012 (UTC)
- அனைவருக்கும் வணக்கம் பழமொழிகளைத் தொகுக்கும் பங்களிப்பாளர் கவனத்திற்கு விக்கிமேற்கோள் பக்கத்தில் முதற்பக்கத்தில் பழமொழிகள் என பொதுவான (பல பிற மொழிகள்) https://ta.wikiquote.org/s/nu ஒரு பக்கமும் இடது பக்கம் பழமொழிகள் https://ta.wikiquote.org/s/f3 என்னும் பக்கமும் இருக்கின்றது பொதுவாக பங்களிப்பாளர்கள் அனைவரும் இரண்டிலும் தொகுத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதை மாற்றி ஏதாவது ஒரு பக்கமாக அதில் மட்டுமே தொகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 05:39, 6 செப்டம்பர் 2020 (UTC)
பங்களிப்பாளர்களின் அறிவிப்புகள் மற்றும் குறிப்புகள்
[தொகு]- வணக்கம்,தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/27 https://ta.wikisource.org/s/9dia இந்த பக்கம் வரை முடித்திருக்கிறேன்.நன்றி--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன்
- பயனர்:Pavithra Kannan இந்த பக்கத்தை காண்க
- பயனர்:Manikandan Nagaraj R இந்த பக்கத்தை காண்க
- Aarlin Raj A (பேச்சு) 08:19, 23 செப்டம்பர் 2020 (UTC)