கண்ணதாசன்

விக்கிமேற்கோள் இலிருந்து

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நிஜமாகும் ஒரு தினமே!

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • சினிமாவுக்கு பாடல் எழுதுவதாக இருந்தாலும் சரி, பத்திரிக்கைக்கு எழுதுவதாக இருந்தாலும் சரி... கவிஞர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எழுதுவது வழக்கம்.[1]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. பஞ்சு அருணாசலம் (20 ஏப்ரல் 2016). திரைத்தொண்டர். ஆனந்தவிகடன். pp. 76-78. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=கண்ணதாசன்&oldid=13954" இலிருந்து மீள்விக்கப்பட்டது