உள்ளடக்கத்துக்குச் செல்

புலி

விக்கிமேற்கோள் இலிருந்து
புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

புலி (பாந்தெரா தீகிரிஸ் ), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்தெரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியதாகும்.[1] இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும். 4 மீற்றர்கள் (13 அடிகள்) வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் கொண்டுள்ள பெரிய புலி உள்ளினங்களை கூரிய நகங்கள் கொண்டு வேட்டையாடும் தகவமைப்பு கொண்ட அழிந்துவிட்ட பாலூட்டிகளின் அளவோடு ஒப்பிடலாம்.[2][3]

பழமொழிகள்

[தொகு]
  • புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

திரைப்படங்கள்

[தொகு]
  • பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி. - மருதிவீரன் (விஜய்)

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=புலி&oldid=11009" இலிருந்து மீள்விக்கப்பட்டது