பேச்சு:அம்பேத்கர்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமேற்கோள் இலிருந்து
|
|
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும். அம்பேத்கர் இப்படி சொன்னதற்க்கான ஆதாரம் இல்லை, இதை தமிழ் பாடலாசிரியர் ஒருவர் எழுதிய கவிதை. ஆக இதை ஏன் நீக்கக்கூடாது? அம்பேத்கர் தான் இதைச்சொன்னார் என்றால் அதற்க்கான மேற்க்கோள் எங்கே? அம்பேத்கர் இதை தமிழில் சொல்லி இருக்க மாட்டார். ஆங்கிலம் (அ) மராத்தி (அ) ஹிந்தியில் தான் சொல்லி இருக்கவேண்டும், ஆக என்று எந்த புத்தகத்தில் இல்லை எந்த மேடைப்பேச்சில் அம்பேத்கர் இதைச்சொன்னார்? அதற்க்கான மேற்க்கோள் தரவும். Rkaartikeyan (பேச்சு) 15:49, 23 ஜனவரி 2016 (UTC)
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு:அம்பேத்கர்&oldid=10411" இலிருந்து மீள்விக்கப்பட்டது