அரசியல்வாதி
Appearance
அரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]- அரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார்- ஜவகர்லால் நேரு[1]
சான்றுகள்
[தொகு]
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 405