அர்னால்ட் பென்னெட்

விக்கிமேற்கோள் இலிருந்து

அர்னால்ட் பென்னெட் (Enoch Arnold Bennett (27 மே 1867 – 27 மார்ச் 1931) என்பவர் ஒரு ஆங்கில எழுத்தாளராவார். இவர் ஒரு சிறந்த புதின எழுத்தாளராக அறியப்படுகிறார், என்றாலும் இவர் நடகம், இதழியில், திரைப்படங்கள் போன்ற துறைகளிலும் பனியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

சொற்கள்[தொகு]

  • பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான். -பப்ளியஸ் ஸைரஸ்[1]
  • மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே.[1]

நல்லதும் கெட்டதும்[தொகு]

  • பாத்திரம் நிறைந்திருப்பின் வெளியே ஊற்றாமல் உள்ளே ஊற்ற முடியாது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அர்னால்ட்_பென்னெட்&oldid=16313" இலிருந்து மீள்விக்கப்பட்டது