அறப் போராட்டம்
Jump to navigation
Jump to search
அறப் போராட்டம் அல்லது அகிம்சை (Nonviolence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல. - காந்தி
- நீயும் வாழு; பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான். - மகாவீரர்
வெளியிணைப்புக்கள்[தொகு]