உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்தர் ஹெல்ப்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஆர்தர் ஹெல்ப்ஸ் (1858)

ஆர்தர் ஹெல்ப்ஸ் (Arthur Helps, 10 சூலை 1813 - 7 மார்ச் 1875) ஒரு ஆங்கில எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆர்தர்_ஹெல்ப்ஸ்&oldid=37247" இலிருந்து மீள்விக்கப்பட்டது