உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னாச்சொல்

விக்கிமேற்கோள் இலிருந்து

இன்னாச்சொல் குறித்த மேற்கோள்கள்

  • ஓர் இன்னாச்சொல்லால் தீய செயல்கள் இரட்டிப்பாடு விடுகின்றன. - ஷேக்ஸ்பியர் [1]
  • பேச்சில் தீமை கலந்துவிட்டால், மனத்திலும் தீமை கலந்து விடும். -ஸெனீகா [1]
  • பேசுகிறவர்கள் எப்பொழுதுதான் தீமையைப் பேசாமல் விடுவார்கள்? கேட்பவர்கள் எப்பொழுதுதான் தீயதைத் கேளாமல் இருப்பார்கள்? - ஹேர்[1]
  • அவன் என்னைப்பற்றி உலகிற்கெல்லாம் இழிவாகப் பேசட்டும். உலகமெல்லாம் என்னைப்பற்றி அவனிடம் இழிவாகப் பேசுவதைவிட அது எவ்வளவோ மேலாகும். -டாஸ்ஸோ[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இன்னாச்சொல்&oldid=20329" இலிருந்து மீள்விக்கப்பட்டது