இயலாமை
Appearance
இயலாமை குறித்த மேற்கோள்கள்
- 'இயலாது!' - இது நல்ல ஃபிரெஞ்சு மொழி அன்று. - நெப்போலியன்[1]
- மடயர்களுடைய அகராதியில்தான் இயலாது என்ற சொல்லைக் காண முடியும். - நெப்போலியன்[1]
- இயலாது என்ற இந்தச் சொல் ஆக்கமுள்ள வார்த்தையன்று இதை அடிக்கடி நாவிலே தரிப்பவர்களிடமிருந்து எவ்வி நன்மையும் வராது. - கார்லைல்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.