உள்ளடக்கத்துக்குச் செல்

இரகசியம்

விக்கிமேற்கோள் இலிருந்து

இரகசியம் அல்லது மறைபொருள், குட்டு, கமுக்கம் என்பது பிறர் அறியாமல் மறைத்துவைக்கும் விசயம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உண்மையான அறிவாளி தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும். - குய்ஸாட்[1]
  • மூவருள் இருவர் இறந்து போனால்தான் இரகசியத்தைக் காப்பாற்றி வைக்க முடியும். -ஃபிராங்லின்[1]
  • உன் குடும்பக் கஷ்டங்களை மறைத்து வை. தேப்ஸ்[1]
  • பெரிய திட்டங்களுக்கு அடிப்படையாயுள்ளது இரகசியம். எதிரிகளின் இரகசியங்களை அறிந்துகொள்வதைவிட நம் இரகசியங்களை மறைத்து வைத்துக்கொள்வதன் மூலமே அதிகமான வேலைகள் நடக்கக்கூடும். - கோல்டன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 104. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இரகசியம்&oldid=35402" இலிருந்து மீள்விக்கப்பட்டது