ஜெரிமி டெய்லர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜெர்மி டெய்லர் (Jeremy Taylor) (1613-1667) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தரும், சமயத் தலைவரும் ஆவார்.

ஆன்மா[தொகு]

  • ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது. [1]

வழிபாடு[தொகு]

  • நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.[2]
  • நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜெரிமி_டெய்லர்&oldid=15719" இருந்து மீள்விக்கப்பட்டது