உள்ளூக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

உள்ளூக்கம் அல்லது உத்வேகம் (Inspiration) என்பது புத்தி அல்லது உணர்ச்சிகளை நல்லமுறையில் தூண்டக்கூடிய, செல்வாக்கை செலுத்துவதற்கான செயல்பாடு அல்லது சக்தி; அத்தகைய செல்வாக்கின் விளைவாக செயலானது விரைவுபடுத்துகிறது அல்லது தூண்டப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • வெற்றிக்குக் காரணம் திறமையைக்காட்டிலும் உள்ளுக்கமேயாகும் என்று அனுபவத்தில் தெரிகின்றது. எவன் தன் உடலையும் ஆவியையும் வேலைக்கே அர்ப்பணம் செய்கிறானோ. அவனே வெற்றியாளன். -சார்லஸ் பக்ஸ்டன்[1]
  • உண்மையான உள்ளூக்கத்தின் புனித ஆர்வத்தைவிட நேர்த்தியானதும் பெருமை மிக்கதும் எதுவுமில்லை. - மோலியர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 131=132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உள்ளூக்கம்&oldid=20537" இலிருந்து மீள்விக்கப்பட்டது