மொலியர்
Appearance
மொலியர் (Molière) பிரெஞ்சு நாடகாசிரியரும், நடிகருமான யான்-பப்டிசுட்டு போக்யுலின் (Jean-Baptiste Poquelin) (பிறப்பு: ஜனவரி 15, 1622 – இறப்பு: பெப்ரவரி 17, 1673) என்பவரின் மேடைப் பெயராகும்.
மேற்கோள்கள்
[தொகு]- இச்சகம் பேசுவோருடைய தொழில்முறை என்னவென்றால், பெரியோர்களுடைய குறைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடைய தவறுகளைப் _ பெருக்கி வளர்த்தல். அவர்களுக்கு மனம் நோவும்படி யோசனை சொல்லவேமாட்டார்கள்.[2]
- உண்மையான உள்ளூக்கத்தின் புனித ஆர்வத்தைவிட நேர்த்தியானதும் பெருமை மிக்கதும் எதுவுமில்லை. [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50-51. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 99. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 131=132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.