எட்வர்டு கார்ப்பெண்டர்

விக்கிமேற்கோள் இலிருந்து
எட்வர்டு கார்ப்பெண்டர்

எட்வர்டு கார்ப்பெண்டர் (Edward Carpenter) (29 ஆகத்து 1844 - 28 சூன் 1929) ஒரு ஆங்கில சோசலிச கவிஞர், மெய்யியலாளர், தொகைநூல் அறிஞர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் உரிமைக்கான துவக்கக்கால செயற்பாட்டாளர்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

அறம்[தொகு]

  • நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே.

பரிவு[தொகு]

  • அன்பால் விடுதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி. அதன்பின் அவனுக்குப் பாபமுமில்லை, பாடுமில்லை.[1]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எட்வர்டு_கார்ப்பெண்டர்&oldid=19591" இலிருந்து மீள்விக்கப்பட்டது