எழுதுகோல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

எழுதுகோல் அல்லது எழுதி அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  • உலகத்தில் இரண்டே சக்திகள் இருக்கின்றன; அவை வாளும் பேனாவும். இறுதியில் பின்னதே முந்தியதை வென்று விடுகின்றது. - நெப்போலியன்[1]
  • வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும். - ஜூலியா வார்ட்ஹோ[1]
  • எனது பழுப்பு நிறமான இறகுப் பேனாதான் இயற்கையின் தலைசிறந்த பரிசு. - பைரன்[1]
  • வாளைத் தூக்கி எறியுங்கள் இராஜ்யங்களை வாளில்லாமலே காப்பாற்றலாம். பேனாவைக் கொண்டுவாருங்கள் - புல்வெர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எழுதுகோல்&oldid=35300" இருந்து மீள்விக்கப்பட்டது