ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்
Appearance
மூன்றாம் ஜார்ஜ் (George William Frederick, 4 சூன் 1738[கு 3] – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலிருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ஜனங்கள் ஒருமுறை கடமையிலிருந்து வழுவத் தொடங்கினால், அதை எங்கே நிறுத்த வேண்டுமென்று தெரியாமற்போய்விடும். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.