உள்ளடக்கத்துக்குச் செல்

கடமையில் வழுவுதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

கடமையில் வழுவுதல் என்பது குறித்த மேற்கோள்கள்

  • ஜன்ங்கள் ஒருமுறை கடமையிலிருந்து வழுவத் தொடங்கினால், அதை எங்கே நிறுத்த வேண்டுமென்று தெரியாமற்போய்விடும். - மூன்றாவது ஜியார்ஜ்[1]
  • ஒருமுறை மானிடக் கடமைகளிலிருந்து வழுவினால் அது எவ்வளவு தூரம் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது? - பைரன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கடமையில்_வழுவுதல்&oldid=20716" இலிருந்து மீள்விக்கப்பட்டது