ஒப்பிட்டுப் பார்த்தல்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஒப்பிட்டுப் பார்த்தல் குறித்த மேற்கோள்கள்

  • சில மனிதர்கள் மேலானவர்களாகத் தோன்றுவது அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. அங்கே மற்றவர்கள் மட்டமானவர்களாய் இருப்பதால், அவர்கள் மேலானவர்களாகின்றனர். - ஜான்ஸன்[1]
  • நல்லது. கெட்டது என்பதை மதிப்பிடுதல். பெரும்பாலும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் இருக்கின்றது.[1]
  • சந்திரன் ஒளி வீசுகையில், நாம் மெழுகுதிரியைக் காணவில்லை அது போலவே, பெரும் புகழ் குறைந்த புகழை மங்கச் செய்துவிடுகின்றது. - ஷேக்ஸ்பியர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 140. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஒப்பிட்டுப்_பார்த்தல்&oldid=20654" இலிருந்து மீள்விக்கப்பட்டது